மொபைல் போன் பயன்பாடு அத்தியாவசிய ஒன்றாக இன்று வளர்ந்துள்ளது. மொபைல் போன் ஒன்றில், மிக முக்கிய உறுப்பாக அதன் பேட்டரி உள்ளது. சரியாக
நாம் இதனைக் கவனிக்கவில்லை என்றால், நமக்குத் தேவையான முக்கிய வேளைகளில்,
இதன் மின் சக்தி காலியாகி, மொபைல் போனைப் பயன்படுத்த முடியாத நிலை
ஏற்படும். எனவே பேட்டரிகளை அவ்வப்போது சார்ஜ் செய்திட வேண்டியதுள்ளது.
சார்ஜ் செய்தாலும், அதனைத் தேவைப்படும் போது மட்டும் பயன்படுத்தும் வகையில்
சில முக்கிய செயல்பாடுகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.
Menu
- Annual Planner 2015
- Study Materials
- Syllabus
- Question Papers
- Answer Keys
- Cut Off
- How to Prepare
- How to Apply
- Free Online Tests
- Exams Updates
- Departmental Exam
- MEd & BEd
- NMMS
- Lab Asst Exam 2015
- TRB-Special Teachers Recruitment
- TRB-Computer Instructors Recruitment
- Tax Forms - 2015
- School Calender 2014-15
- RL & Public Holidays - 2015
- Forms
- CCE
- EMIS
- CPS
- GO's
- RTI Letters
- Panel
- Regulation Oders
- Director Proceedings
- Tamil Fonts
- Samacheer Kalvi Books
- Geniune Fees
- Android App
TNTET Paper 1: பிரமலை கள்ளர் சாதியினருக்கு முன்னுரிமை.
ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1ல் தேர்ச்சி பெற்ற பிரமலை கள்ளர் சாதியினருக்கு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணி நியமனம் செய்ய முன்னுரிமை வழங்கப்பட இருப்பதால், மேற்கண்ட குறிப்பிட்ட சாதியினை சார்ந்தவர்கள் டி.ஆர்.பி அறிவித்துள்ள தேதிகளில் உரிய மையங்களில் தங்கள் அசல் சான்றிதழை சமர்பிக்க வேண்டும்.
TET Article: மூத்த ஆசிரியர்களை பலிகடா ஆக்கும் அரசாணை எண் : 71
Friday 8 August 2014
தற்பொழுது
நடந்த ஆசிரியர் தகுதிதேர்வில் பட்டதாரி ஆசிரியர்களை தேர்தெடுக்கும்
முறையினை அரசானை எண் 71 ல் வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த அரசாணைபடி
தகுதிதேர்வுக்கு 60 மதிப்பெண்ணும், HSC க்கு 10 மதிப்பெண்ணும், DEGREE க்கு
15 மதிப்பெண்ணும், B.ED க்கு 15 மதிப்பெண்ணும் வெயிட்டேஜ் மதிப்பெண்ணாக
வழங்கப்படுகிறது. இந்த அரசாணை முறையை பின்பற்றும் போது மூத்த, பணி அனுபவம்
வாய்ந்த ஆசிரியர்கள் இப்பவும் இனி வரும் காலங்களில் எப்பொழுதும் வேலைக்கு
செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
All secret Android codes
Wednesday 6 August 2014
- *#06# To check IMEI of your device, enter this code.
- *#0*# To enter service menu on the very new Android phones.
உங்கள் Photo இணை இலகுவாகவும் அழகாகவும் Edit செய்வதற்கான ஒரு மென்பொருள் இதோ !!
Monday 28 July 2014
நிறுவல் விளக்கம்:
புகைப்பட
படத்தொகுப்பு மேக்ஸ் 2.3.0.6 புகைப்பட படத்தொகுப்பு மேக்ஸ் பயனுள்ள
மற்றும் சுவாரசியமான பயன்பாடு அழகாக உங்கள் படங்களை மீது மாட்ட வேடிக்கை
முடியும் இந்த மென்பொருளை பயன்படுத்தி படங்களை சட்ட வைக்க வேண்டும், இந்த
மென்பொருள் ஒரு சில எளிய கிளிக் உடன் 70 பிரேம்கள் வகைகள் மற்றும் நல்ல
மற்றும் நீங்கள் அனுமதிக்கிறது மேலும், மறு உங்கள் புகைப்படங்கள்
விண்ணப்பிக்க மேலும் சுழலும், உங்கள் புகைப்படங்களை பிற சிறப்பு விளைவுகளை
நுழைக்க, அதே போல் உங்கள் புகைப்படங்கள் முடியும் இருக்க முடியும் சட்டம்
ஒரு பட சட்டகத்தை வைக்க.
உங்கள் Sim Card இல் அழித்த Text Messages, Call logs, இணை மீண்டும் Recovery செய்து எடுக்கலாம் இதோ!!!
Sunday 27 July 2014
இந்த மென்பொருளை எவ்வாறு பயன்படுத்துவது ??
This free to
download program is highly used by forensic and investigation agencies
because it generates reports in text format of your sim card
information. Moreover, it has a printing option for a report of the
retrieved information. It even allows you to rescue erased call lists
including missed calls, received calls and all dialed numbers, messages
in the inbox or output, lost messages, even if they have been erased
from the memory of the SIM card; contact numbers and phone book
directory.
Subscribe to:
Posts (Atom)
Print Friendly
Contact Form
அன்பார்ந்த வாசகர்களே,
தங்கள் விவரத்தை இங்கு தரப்பட்டுள்ள படிவத்தில் நிரப்பவும். இதன் மூலம் நாங்கள் உங்களை எளிதாக தொடர்பு கொள்ளவும், தங்களின் தனிப்பட்ட வினாவிற்கு பதிலளிக்கவும் இயலும்.
Click Here and Entry Your Contact Form Detail.