Pages

Menu

உங்களின் மொபைல் போன் பேட்டரி பாதுகாப்பது எப்படி?

Tuesday 16 September 2014

           மொபைல் போன் பயன்பாடு அத்தியாவசிய ஒன்றாக இன்று வளர்ந்துள்ளது. மொபைல் போன் ஒன்றில், மிக முக்கிய உறுப்பாக அதன் பேட்டரி உள்ளது. சரியாக நாம் இதனைக் கவனிக்கவில்லை என்றால், நமக்குத் தேவையான முக்கிய வேளைகளில், இதன் மின் சக்தி காலியாகி, மொபைல் போனைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே பேட்டரிகளை அவ்வப்போது சார்ஜ் செய்திட வேண்டியதுள்ளது. சார்ஜ் செய்தாலும், அதனைத் தேவைப்படும் போது மட்டும் பயன்படுத்தும் வகையில் சில முக்கிய செயல்பாடுகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.
 

Special TET:மாற்றுத்தினாளி சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு-2014 மூலம் தேர்ச்சி பெற்ற 934 தேர்வர்கள் கவனத்திற்கு...

Saturday 9 August 2014

TNTET Paper 1: பிரமலை கள்ளர் சாதியினருக்கு முன்னுரிமை.

         ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1ல் தேர்ச்சி பெற்ற பிரமலை கள்ளர் சாதியினருக்கு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணி நியமனம் செய்ய முன்னுரிமை வழங்கப்பட இருப்பதால், மேற்கண்ட குறிப்பிட்ட சாதியினை சார்ந்தவர்கள் டி.ஆர்.பி அறிவித்துள்ள தேதிகளில் உரிய மையங்களில் தங்கள் அசல் சான்றிதழை சமர்பிக்க வேண்டும். 

TET Article: மூத்த ஆசிரியர்களை பலிகடா ஆக்கும் அரசாணை எண் : 71

Friday 8 August 2014

           தற்பொழுது நடந்த ஆசிரியர் தகுதிதேர்வில் பட்டதாரி ஆசிரியர்களை தேர்தெடுக்கும் முறையினை அரசானை எண் 71 ல் வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த அரசாணைபடி தகுதிதேர்வுக்கு 60 மதிப்பெண்ணும், HSC க்கு 10 மதிப்பெண்ணும், DEGREE க்கு 15 மதிப்பெண்ணும், B.ED க்கு 15 மதிப்பெண்ணும் வெயிட்டேஜ் மதிப்பெண்ணாக வழங்கப்படுகிறது. இந்த அரசாணை முறையை பின்பற்றும் போது மூத்த, பணி அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் இப்பவும் இனி வரும் காலங்களில் எப்பொழுதும் வேலைக்கு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
 
 

TET Article: மனிதாபிமானத்தின் மிச்சம் எங்கு உள்ளது?

வேதனை தரும் வெயிட்டேஜ் முறை, சரியான நேரத்தில் வழங்கப்படாத சலுகை, திணறும் TRB.

                      தமிழகம் மட்டும் இல்லாமல் வேறு எந்த இந்திய மாநிலங்களிலும், எந்த தேர்வு முறைகளிலும் இல்லாத வெயிட்டேஜ் முறை எதற்கு என்று யாருக்கும் புரியவில்லை. இதனால் பல ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்படுகின்றர்.


 

All secret Android codes

Wednesday 6 August 2014

                                 Capture8
Secret Codes                                 Functions/Description
  • *#06#                                       To check IMEI of your device, enter this code.
  • *#0*#                                        To enter service menu on the very new Android phones.

இது தான் இந்த வார ஹாட் டாபிக் - பிள்ளைகள் எங்கே செல்கிறார்கள் என்பதை வீட்டிலிருந்தபடியே கண்காணிக்க புதிய APP

Sunday 3 August 2014

B Safe - FREE APP to track your Children and Family Members - "bSafe"




       பிள்ளைகளை வெளியே அனுப்பிவிட்டு வீட்டில் மடியில் நெருப்பு கட்டிகொண்டுதான் பெரும்பாலான பெற்றோர்கள் இருக்கிறார்கள். அவர்களின் கவலையை போக்க பி ஸேஃப் என்னும் புது வகை

உங்கள் Photo இணை இலகுவாகவும் அழகாகவும் Edit செய்வதற்கான ஒரு மென்பொருள் இதோ !!

Monday 28 July 2014

நிறுவல் விளக்கம்: 
 
           புகைப்பட படத்தொகுப்பு மேக்ஸ் 2.3.0.6 புகைப்பட படத்தொகுப்பு மேக்ஸ் பயனுள்ள மற்றும் சுவாரசியமான பயன்பாடு அழகாக உங்கள் படங்களை மீது மாட்ட வேடிக்கை முடியும் இந்த மென்பொருளை பயன்படுத்தி படங்களை சட்ட வைக்க வேண்டும், இந்த மென்பொருள் ஒரு சில எளிய கிளிக் உடன் 70 பிரேம்கள் வகைகள் மற்றும் நல்ல மற்றும் நீங்கள் அனுமதிக்கிறது மேலும், மறு உங்கள் புகைப்படங்கள் விண்ணப்பிக்க மேலும் சுழலும், உங்கள் புகைப்படங்களை பிற சிறப்பு விளைவுகளை நுழைக்க, அதே போல் உங்கள் புகைப்படங்கள் முடியும் இருக்க முடியும் சட்டம் ஒரு பட சட்டகத்தை வைக்க.

உங்கள் Sim Card இல் அழித்த Text Messages, Call logs, இணை மீண்டும் Recovery செய்து எடுக்கலாம் இதோ!!!

Sunday 27 July 2014

இந்த மென்பொருளை எவ்வாறு பயன்படுத்துவது ??
 
          This free to download program is highly used by forensic and investigation agencies because it generates reports in text format of your sim card information. Moreover, it has a printing option for a report of the retrieved information. It even allows you to rescue erased call lists including missed calls, received calls and all dialed numbers, messages in the inbox or output, lost messages, even if they have been erased from the memory of the SIM card; contact numbers and phone book directory.

சாதா USB இன்டர்நெட் டாங்கிலை wifi டாங்கிலாக மாற்றி மற்றவர்களுடன் இன்டர்நெட்டை பகிர்வது எப்படி ?

SUMEDHE5DMS_HUAWEI-718795         
         நமது கணிணியில் நாம் ஏதாவது ஒரு இன்டர்நெட் இணைப்பு பயன்படுத்திக் கொண்டிருப்போம். அதே நேரத்தில் நமது மோபைலில் அல்லது டேப்லட்டில் இன்டர்நெட் பயன்படுத்த வேண்டியிருக்கும். இதற்காக நாம் தனியாக காசு செலவழித்து மொபைலில் இன்டர்நெட் pack ஐ Activate செய்வோம்.

ஆசிரியர்களுக்கு மாணவர்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்: வைகோ

Saturday 12 October 2013


        " ஆசிரியர்களுக்கு மாணவர்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்" என பாளையங்கோட்டை சவேரியார் பள்ளியில் நடந்த விளையாட்டு விழாவில் வைகோ பேசினார்.

ரசாயன ஆயுத ஒழிப்பு மையத்துக்கு அமைதிக்கான நோபல்

Friday 11 October 2013

      சர்வதேச ரசாயன ஆயுத ஒழிப்பு மையத்துக்கு, இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மதிய உணவுத்திட்டம் குறித்த சூடான விவாதம்

       
   கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியக் கூட்டம் (Central Advisory Board of Education - CABE) அக்டோபர் 10ம் தேதி டெல்லியில் நடைபெற்றது.

கேட் தேர்வுக்கு பதிவு செய்தவர்களின் கடந்தாண்டை விட குறைந்துள்ளது.


           2013ம் கல்வியாண்டில் இந்திய ஐ.ஐ.எம்.,களில் 115 இடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டிருந்தாலும், இந்தாண்டு கேட் தேர்வுக்கு பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை கடந்தாண்டை விட குறைந்துள்ளது.

யு.ஜி.சி., அமைப்பின் நிதி அதிகாரம் பறிப்பு?


       ராஷ்ட்ரிய உக்தார் சிக்ஷா அபியான் திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருப்பதன் மூலமாக, மத்திய மனிவளத்துறை, யு.ஜி.சி., அமைப்பின் நிதி அதிகாரத்தை பறிப்பதற்கான சாத்தியங்கள் தொடங்கியுள்ளதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


பணி அனுபவம் உள்ளவர்களுக்கான நேர்முகத் தேர்வு


        படித்து முடித்தப்பிறகு, நாம் முதன்முதலில் சேரும் பணியும், முதன்முதலாக பெறும் சம்பளமும் நமக்கு ஒரு பரவச அனுபவத்தை தருவதாக அமையும். அதேசமயம், ஒரு நிறுவனத்தில் சிலகாலம் அனுபவம் பெற்றபிறகு, அங்கிருந்து, பணி உயர்வு மற்றும் கூடுதல் சம்பளம் உள்ளிட்ட காரணங்களுக்காக நாம் வேறு நிறுவனங்களை நாடிச் செல்கிறோம்.

இ.பி.எப்., வட்டி 8.5 சதவீதத்தை தாண்டும்? தீபாவளிக்கு முன் அறிவிக்க திட்டம்


            தொழிலாளர் வருங்கால வைப்புநிதிக்கான வட்டி, இந்தாண்டு, 8.5 சதவீதத்திற்கு அதிகமாக அறிவிக்கப்படலாம் என தெரிகிறது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில், சந்தாதாரர்களுக்கு, 2012-13ம் ஆண்டில், 8.5 சதவீத வட்டி அளிக்கப்பட்டது.
 

அண்ணாமலை பல்கலை நிறுவனருக்கான உரிமைகள் பறிப்பு : புதிய சட்டத்தை எதிர்த்து எம்.ஏ.எம்.ராமசாமி மனு: அரசுக்கு 'நோட்டீஸ்'


          அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை, அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் வகையில், கொண்டு வரப்பட்ட சட்டத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், பல்கலைக்கழக இணைவேந்தராக இருந்த எம்.ஏ.எம்.ராமசாமி, மனு தாக்கல் செய்துள்ளார். மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறப்பு வாய்ந்த ஐ.நா. விருதைப் பெறும் இந்திய இளைஞர்


        தகவல் தொழில்நுட்பத்தைக் கொண்டு மற்றவர்களுக்கு பயனுள்ள விஷயங்களைச் செய்யும் 10 இளைஞர்களை தேர்ந்தெடுத்து ஆண்டு தோறும் ஐ.நா. கொடுக்கும் விருதினை இந்த ஆண்டு இந்திய இளைஞர் ஒருவரும் பெறுகிறார்.

பள்ளிக்கு பூட்டு போட்ட தலைமை ஆசிரியர்

Thursday 10 October 2013


         இடமாறுதலில் செல்ல மனமில்லாததால், பள்ளிக்கு பூட்டு போட்டு, மாணவர்களை தவிக்க விட்ட தலைமை ஆசிரியர் மீது, துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

பொறியியல் கல்லூரி முதல்வர் வெட்டிக்கொலை: மாணவர்கள் வெறிச்செயல்



        தூத்துக்குடி அருகே வல்லநாட்டில், தனியார் இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர், மாணவர்கள் மூன்று பேரால் வெட்டிக் கொல்லப்பட்டார்.


Android சாதனத்தில் கட்டாயம் இருக்கவேண்டிய மென்பொருள்!!!

Saturday 31 August 2013


      ஒவ்வொரு Android சாதனத்திலும் கட்டாயம் இருக்கவேண்டிய பயனுள்ள ஒரு மென்பொருள் இது!


 உங்கள் Android சாதனத்தில் அடிக்கடி Battery Low பிரச்சினை  ஏற்படுகின்றதா? 
 

TRB Publised Tentative Answer Key - 2013

Monday 29 July 2013

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

Objection For TRB PG-2013 Key Answer

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

ஆண்ராய்டில் தமிழில் எழுத அருமையான மென்பொருள் :

Thursday 6 June 2013


          
           ஆண்ராய்டு மொபைல்போனில் தமிழில் எழுத சில மென்பொருள்கள் கிடைக்கின்றன. ஆனால் அதில் எழுதி பழகினால் நமக்கு தமிழே மறந்துவிடும் அந்த அளவுக்கு ஷ்டப்படுத்தும். நான் செல்லினம் என்ற மென்பொருள் பயன்படுத்தி பார்த்தேன் மிகவும் அருமையாக உள்ளது. அந்த மென்பொருளை பற்றி இங்கே பார்ப்போம்.

9th Std - CCE Manual

Wednesday 5 June 2013

BEd & MEd - 2013 Exams Time Table




          மே 29 முதல் பி எட்., எம் எட்., தேர்வுகள் தொடங்குகிறது.

Click Here 4 Download BEd & MEd Exam - 2013 Time Table

DTEd 1st & 2nd Year Exam-2013 Time Table

          DTED EXAM TIME TABLE | தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு, ஜூன் 2013க்கான முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வுக்கால அட்டவணையை சென்னை-6 அரசுத் தேர்வுகள் இயக்ககம், வெளியிட்டுள்ளது.

DTED EXAM TIME TABLE | 
 
         தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு, ஜூன் 2013க்கான முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வுக்கால அட்டவணையை சென்னை-6 அரசுத் தேர்வுகள் இயக்ககம், வெளியிட்டுள்ளது.தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கான இரண்டாமாண்டு தேர்வு 24 .06.2013 திங்கட்கிழமையும், முதலாமாண்டுத் தேர்வு 04.07.2013 வியாழக்கிழமையும் தொடங்கி கீழ்கண்டவாறு நடைபெற உள்ளது. தேர்வுகள் காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு கால அட்டவணை இரண்டாமாண்டு
24.06.2013 திங்கள் இந்தியக் கல்வி முறை
25.06.2013 செவ்வாய் கற்றலை எளிதாக்குதலும், மேம்படுத்துதலும் – II
26.06.2013 புதன் மொழிக்கல்வி (தமிழ், தெலுங்கு, உருது,மலையாளம்) – II இளஞ்சிறார் கல்வி – II
27.06.2013 வியாழன் ஆங்கில மொழிக் கல்வி – II
28.06.2013 வெள்ளி கணிதவியல் கல்வி – II
29.06.2013 சனி அறிவியல் கல்வி – II
01.07.2013 திங்கள் சமூக அறிவியல் கல்வி – II
 
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு கால அட்டவணை முதலாம் ஆண்டு
04.07.2013 வியாழன் கற்கும் குழந்தை
05.07.2013 வெள்ளி கற்றலை எளிதாக்குதலும், மேம்படுத்துதலும் – I
06.07.2013 சனி மொழிக்கல்வி (தமிழ், தெலுங்கு, உருது,மலையாளம்) – Iஇளஞ்சிறார் கல்வி –I
08.07.2013 திங்கள் ஆங்கில மொழிக் கல்வி – I
09.07.2013 செவ்வாய் கணிதவியல் கல்வி – I
10.07.2013 புதன் அறிவியல் கல்வி – I
11.07.2013 வியாழன் சமூக அறிவியல் கல்வி – I

மொபைலில் தமிழ் தளங்களை காண Browser! ! ! !

Tuesday 28 May 2013

 
        பொதுவாக மொபைல் உலாவிகளில் இணையதளங்கள் முழுமையாக தெரியாது.இணையதளங்களின ் வசதியை முழுமையாக உபயோகிக்க முடியாது. இது போன்று சில குறைபாடுகள் மொபைல் உலாவியில் உண்டு.

                     
ஸ்கைபயர் (Skyfire). கணினியில் இணையதளங்கள் தெரிவது போன்று ஸ்கைபயர் மொபைல் உலாவியில் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன. யூடியுப் போன்ற வீடியோ தளங்களில் வீடியோக்கள் உலாவியின் உள்ளேயே ப்ளே ஆகின்றன. மொத்தத்தில் ஓரளவுக்குகணினியில் பிரவுசிங் செய்வது போன்ற அனுபவத்தை ஸ்கைபயர் தருகிறது.

          
ஸ்கைபயரின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு 1.5 சிம்பியன் இணையங்குதளத்தை உபயோகிக்கும் மொபைல் போன்களுக்கு என்று வெளியாகி உள்ளது. இது தொடுதிரை (Touch Screen) மொபைல்களையும் ஆதரிப்பது சிறப்பம்சம்.

                        
தமிழர்களாகிய நமக்கு ஸ்கைபெயரில் சிறப்பம்சம் என்னவெனில் தமிழ் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன. பொதுவாக ஒபேரா மினி தவிர மற்ற மொபைல் உலாவிகளில் தமிழ் இணைய தளங்களை பார்க்க முடியாது. ஒபேரா மினி இணைய உலாவியில் தமிழ் தளங்களை காண சிறிய மாற்றம் செய்ய வேண்டும். ஆனால் ஸ்கைபயர் இணைய உலாவியில் எந்த மாற்றமும் செய்யதேவை இல்லை.

                         
நீங்கள் மொபைல் போனில் இணையம் உபயோகிப்பவராக இருந்தால் நீங்கள் கண்டிப்பாக சோதித்து பார்க்க வேண்டிய இணைய உலாவி ஸ்கைபயர். இது நிச்சம் உங்களை கவரும்.

               
நேரடியான உங்கள் மொபைலில் இருந்து ஸ்கைபயரை தரவிறக்க உங்கள் மொபைலில் இருந்து இந்த m.skyfire.comமுகவரியை அணுகுங்கள். உங்கள் மொபைலுக்கு ஏற்ற பதிப்பு தரவிறக்கப்பட்டு நிறுவப்படும்.
மொபைல் சார்ஜ் செய்ய‌ கொஞ்சம் தண்ணீர் போதும் :

                       Just Water is enough to charge all your devices
கொஞ்சம் தண்ணீர் - மொபைல் சார்ஜ் செய்ய‌ Content suitable for ALL - Infotech category - VIDEO Available

                     
மை எஃப் சி பவர்டெக் என்னும் வெறும் தண்ணீர்மட்டும் இருந்தால் மொபைல்,கேமரா, ஜிபிஎஸ், ரேடியோ அல்லது லேப் டாப் சார்ஜ் செய்யும் ஒரு அரிய வகை கண்டுபிடிப்பை ண்டுபிடித்திருக்கின்றனர். இதில் கொஞ்சம் நீர் ஊற்றினால் போதும் இதில் உள்ள ஃப்யூள் செல் மூலம் உங்களது கைப்பேசி மற்றூம் லேப்டாப்பை சார்ஜ் செய்ய முடியும். இதை எங்கு வேன்டுமானாலும் எடுத்து செல்லலாம். இதற்க்கு தேவை தண்ணீர் மட்டுமே - இதன் யூஸ்பியிலிருந்து நேராக சார்ஜ் செய்யலாம் சாதாரண ஃபோனுக்கும் மற்றூம் ஸ்மார்ட் ஃபோனுக்கும்.வழக்கம் போல் இது சீக்க்கிரம் வரும்னு சொல்லாம - ரெடியா மார்கெட்ல இருக்கு கூகுள் பன்னுங்க - டீலர் பெயர் எவ்வளவு விலைனு தெரியும்....VIDEO LINK -https://www.youtube.com/watch?v=57daNLpnTKA

                         myFC PowerTrekk is a new innovative Sweden invention, portable fuel cell charger for use by outdoor enthusiasts who spend time away from the electricity grid. PowerTrekk provides instant power anywhere to electronic equipment such as mobile phones, digital cameras and GPS devices. myFC PowerTrekk is a 2-in-1 solution that is both a portable battery pack and fuel cell. The portable battery pack can be operated on its own as a ready source of power or storage buffer for the fuel cell. The fuel cell enables instant charging from a deflated battery state without ever needing a wall charge. It is readily available in the market google and find out........ 

VIDEO LINK - 

https://www.youtube.com/watch?v=57daNLpnTKA

ஆண்ராய்டில் தமிழில் எழுத அருமையான மென்பொருள் :

          
           ஆண்ராய்டு மொபைல்போனில் தமிழில் எழுத சில மென்பொருள்கள் கிடைக்கின்றன. ஆனால் அதில் எழுதி பழகினால் நமக்கு தமிழே மறந்துவிடும் அந்த அளவுக்கு ஷ்டப்படுத்தும். நான் செல்லினம் என்ற மென்பொருள் பயன்படுத்தி பார்த்தேன் மிகவும் அருமையாக உள்ளது. அந்த மென்பொருளை பற்றி இங்கே பார்ப்போம்.

          
நாம் கணினியில் கூகிள் தமிழ் இன்புட் பயன்படுத்தி எழுதுவது போல மிக எளிமையாக உள்ளது. ஆங்கிலதில் எழுதினால் தமிழில் சொற்கள் கிடைக்கும். குறிப்பாக ஆரம்ப எழுத்தை தொடங்கும்போதே பிரபலமான சொற்கள் கிடைகின்றன. இந்த மென்பொருளை பயன்படுத்தினால் இனிமேல் பேஸ்புக், கூகிள் + போன்ற சமுக வலைத்தளங்களில் சாட்டிங் செய்ய சிரமம் இருக்காது.
செல்லினம் டவுன்லோட் செய்ய

https://play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam&feature=search_result#?t=W251bGwsMSwxLDEsImNvbS5tdXJhc3Uuc2VsbGluYW0iXQ..





Print Friendly

Contact Form


அன்பார்ந்த வாசகர்களே,

தங்கள் விவரத்தை இங்கு தரப்பட்டுள்ள படிவத்தில் நிரப்பவும். இதன் மூலம் நாங்கள் உங்களை எளிதாக தொடர்பு கொள்ளவும், தங்களின் தனிப்பட்ட வினாவிற்கு பதிலளிக்கவும் இயலும்.




Click Here and Entry Your Contact Form Detail.
 

New in TrbTnpsc

Contact Me

Padasalai.Net@gmail.com

Blogger news

Blogroll

Most Reading

Tags