Pages

Menu

ஆசிரியர்களுக்கு மாணவர்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்: வைகோ

Saturday 12 October 2013


        " ஆசிரியர்களுக்கு மாணவர்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்" என பாளையங்கோட்டை சவேரியார் பள்ளியில் நடந்த விளையாட்டு விழாவில் வைகோ பேசினார்.

ரசாயன ஆயுத ஒழிப்பு மையத்துக்கு அமைதிக்கான நோபல்

Friday 11 October 2013

      சர்வதேச ரசாயன ஆயுத ஒழிப்பு மையத்துக்கு, இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மதிய உணவுத்திட்டம் குறித்த சூடான விவாதம்

       
   கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியக் கூட்டம் (Central Advisory Board of Education - CABE) அக்டோபர் 10ம் தேதி டெல்லியில் நடைபெற்றது.

கேட் தேர்வுக்கு பதிவு செய்தவர்களின் கடந்தாண்டை விட குறைந்துள்ளது.


           2013ம் கல்வியாண்டில் இந்திய ஐ.ஐ.எம்.,களில் 115 இடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டிருந்தாலும், இந்தாண்டு கேட் தேர்வுக்கு பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை கடந்தாண்டை விட குறைந்துள்ளது.

யு.ஜி.சி., அமைப்பின் நிதி அதிகாரம் பறிப்பு?


       ராஷ்ட்ரிய உக்தார் சிக்ஷா அபியான் திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருப்பதன் மூலமாக, மத்திய மனிவளத்துறை, யு.ஜி.சி., அமைப்பின் நிதி அதிகாரத்தை பறிப்பதற்கான சாத்தியங்கள் தொடங்கியுள்ளதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


பணி அனுபவம் உள்ளவர்களுக்கான நேர்முகத் தேர்வு


        படித்து முடித்தப்பிறகு, நாம் முதன்முதலில் சேரும் பணியும், முதன்முதலாக பெறும் சம்பளமும் நமக்கு ஒரு பரவச அனுபவத்தை தருவதாக அமையும். அதேசமயம், ஒரு நிறுவனத்தில் சிலகாலம் அனுபவம் பெற்றபிறகு, அங்கிருந்து, பணி உயர்வு மற்றும் கூடுதல் சம்பளம் உள்ளிட்ட காரணங்களுக்காக நாம் வேறு நிறுவனங்களை நாடிச் செல்கிறோம்.

இ.பி.எப்., வட்டி 8.5 சதவீதத்தை தாண்டும்? தீபாவளிக்கு முன் அறிவிக்க திட்டம்


            தொழிலாளர் வருங்கால வைப்புநிதிக்கான வட்டி, இந்தாண்டு, 8.5 சதவீதத்திற்கு அதிகமாக அறிவிக்கப்படலாம் என தெரிகிறது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில், சந்தாதாரர்களுக்கு, 2012-13ம் ஆண்டில், 8.5 சதவீத வட்டி அளிக்கப்பட்டது.
 

அண்ணாமலை பல்கலை நிறுவனருக்கான உரிமைகள் பறிப்பு : புதிய சட்டத்தை எதிர்த்து எம்.ஏ.எம்.ராமசாமி மனு: அரசுக்கு 'நோட்டீஸ்'


          அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை, அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் வகையில், கொண்டு வரப்பட்ட சட்டத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், பல்கலைக்கழக இணைவேந்தராக இருந்த எம்.ஏ.எம்.ராமசாமி, மனு தாக்கல் செய்துள்ளார். மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறப்பு வாய்ந்த ஐ.நா. விருதைப் பெறும் இந்திய இளைஞர்


        தகவல் தொழில்நுட்பத்தைக் கொண்டு மற்றவர்களுக்கு பயனுள்ள விஷயங்களைச் செய்யும் 10 இளைஞர்களை தேர்ந்தெடுத்து ஆண்டு தோறும் ஐ.நா. கொடுக்கும் விருதினை இந்த ஆண்டு இந்திய இளைஞர் ஒருவரும் பெறுகிறார்.

பள்ளிக்கு பூட்டு போட்ட தலைமை ஆசிரியர்

Thursday 10 October 2013


         இடமாறுதலில் செல்ல மனமில்லாததால், பள்ளிக்கு பூட்டு போட்டு, மாணவர்களை தவிக்க விட்ட தலைமை ஆசிரியர் மீது, துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

பொறியியல் கல்லூரி முதல்வர் வெட்டிக்கொலை: மாணவர்கள் வெறிச்செயல்



        தூத்துக்குடி அருகே வல்லநாட்டில், தனியார் இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர், மாணவர்கள் மூன்று பேரால் வெட்டிக் கொல்லப்பட்டார்.


Print Friendly

Contact Form


அன்பார்ந்த வாசகர்களே,

தங்கள் விவரத்தை இங்கு தரப்பட்டுள்ள படிவத்தில் நிரப்பவும். இதன் மூலம் நாங்கள் உங்களை எளிதாக தொடர்பு கொள்ளவும், தங்களின் தனிப்பட்ட வினாவிற்கு பதிலளிக்கவும் இயலும்.




Click Here and Entry Your Contact Form Detail.
 

New in TrbTnpsc

Contact Me

Padasalai.Net@gmail.com

Blogger news

Blogroll

Most Reading

Tags